108 போற்றிகள்-முழுத்தொகுப்பு 정보
108 Potri-완료 (61) / 108 போற்றிகள்-முழுத்தொகுப்பு
61 장에 주어진 다양한 힌두교 신들에 대한 108 Potris-Complete.
정신적 괴로움과 걱정을 제거 할 수있는 연습은 우리 안에서 최고의 창의적 물결을 영속시킬 것입니다.
*이 만트라는 사람의 마음 속에있는 모든 두려움을 제거합니다.
* 질병으로부터 우리를 보호합니다.
* 생각과 행동을 명확히합니다.
* 삶의 방식을 좋은 길로 바꿉니다.
위의 모든 것은 가장 위대한 성도들에 의해 언급되었습니다.
과학적으로 명상하고 노래합니다.
* 관심과 행동을 증가 시킨다고합니다.
* 일반적으로 좋은 소리는 뇌 활동을 조절합니다.
* 만트라 (종교, 언어, 만트라에 관계없이)를 외치는 사람들은 건강한 마음을 가지고 있습니다.
* 질병은 통제됩니다.
61 신과 위대 108 찬양 만트라 :
1. 비 나야 가르
2. 안 자냐 르
3.이야 판
4. Bhairavar
5. Varalakshmi
6. 찬디 란
7. 탄반 트리
8. 가르 바락 샴비 가이
9. 칼리 암만
10. 칼리 캄발
11. 케투
12. 키루 하 락쉬미
13. 쿠 베라
14. 락쉬미 나마 발리
15. 시발 링감
16. 마하 페리 야바
17. 마할 락쉬미
18. Meenakshi 암만
19. 무루 간
20. 프라도 샤 난디
21. 락쉬미 나라 심 하르
22. 나바 그라 하
23. 페루 말
24. 피트 루 머 티스
25. 라가 벤드 라
26. 라후
27. 사이 바바
28. 사 마야 푸람 마리암 만
29. 사라와 티
30. 시바 경
31. 락쉬미
32. 바라 히 암만
33. 모든 신
34. 앙 갈라 파라 메스 와리
35. Bhattirakali 암만
36. 방 가루 아디 칼라
37. 부탄
38. 찬 디케 스와 라르
39. 두르가 데비
40. 고 마타
41. 전문가
42. 스리 크리슈나
43. 마사니 얌 만
44. 멜 마루 바 투르 아디 파라 삭티
45. 스리 나가르
46. 나타 라자르
47. 디비 야 데사 페루 말
48. 라마
49. Saneeswarar
50. 삽타 칸니 마르
51. 사라 베스와 라르
52. 사 티아 나라야나 아슈 토스 람
53. 체 바이
54. 싯 다르
55. Sri Gayatri Ashtotram
56. 수크 란
57. 수리 얀
58. 스리 닥 쉬나 무르 티
59. 티 루말
60. 칸단 벨
61. 스리 하야 그리 바르
-------------------------------------------------- ---------------------------------
108 போற்றிகள்-முழுத்தொகுப்பு ஆனது பல்வேறு இந்து கடவுளுக்காக 108 போற்றிகள் 61 அத்தியாயங்களாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
மன வேதனைகளையும், கவலைகளையும் நீக்க வல்ல 108 போற்றிகள் சொல்லி பழகுவது சிறந்த ஆக்கப்பூர்வ அலைகளை நம்முள் நிரந்தமாக்கி விடும்.
* இந்த மந்திரம் மனிதன் மனதில் இரமக்கபம் அயம் அயைதனை்தனை்
* மனிதனை நோய்களிலிருந்து காக்கின்றது.
* மனிதன் சிந்தனை, செயலினை தெளிவாக்குகின்றது.
* வாழ்க்கை வழியினை நற்பாதையில் திருப்பிறவிடுகிட
மேற்கூறப்பட்ட அனைத்தும் மிகப்பெரிய மகான்களால் வழி வழியாய் கூறப்பட்டவை.
விஞ்ஞான ரீதியாக தியானமும் மந்திரம் சொல்வத
* கவனத்திறனையும் செயல் திறனையும் கூட்டறள்டுள்டுவதுவது்
* பொதுவில் நல்ல ஒலி சப்தங்கள் மூளை செயல்திறன்ுசன்யல்தில்
* மந்திரம் ஜபிக்கும் (எந்த மதம், மொழி, எந்த மந்திரமாயினும்) மக்கள் ஆரோக்கிய இருதயத்துடன் இருக்கின்றார்கள்.
* நோய் கட்டுப்படுகின்றது.
61 கடவுள் மற்றும் மஹான்கள் 108 போற்றி மந்திரங்கள் :
1. விநாயகர்
2. ஆஞ்சநேயர்
3. ஐயப்பன் 108 சரணக் கோவை
4. பைரவர்
5. வரலட்சுமி
6. சந்திரன்
7. தன்வந்திரி
8. கர்ப்பரக்ஷாம்பிகை
9. காளியம்மன்
10. காளிகாம்பாள்
11. கேது
12. கிருஹ லக்ஷ்மி
13. குபேரர்
14. லட்சுமி பெயர்கள்
15. சிவலிங்கம்
16. மஹா பெரியவா
17. மஹாலக்ஷ்மி
18. மீனாட்சி அம்மன்
19. முருகர்
20. பிரதோஷ நந்தி
21. லட்சுமி நரசிம்மர்
22. நவகிரக
23. பெருமாள்
24. பித்ரு மூர்த்திகளுக்கான நாமாவளிகள்
25. ராகவேந்திரரின்
26. ராகு
27. சாய்பாபா
28. சமயபுரம் மாரியம்மன்
29. சரஸ்வதி
30. சிவபெருமான்
31. லட்சுமி
32. வாராஹி அம்மன்
33. எல்லா கடவுள்களின்
34. அங்காளபரமேஸ்வரி
35. பத்திரகாளி அம்மன்
36. பங்காரு அடிகளார்
37. புதன்
38. சண்டிகேஸ்வரர்
39. துர்க்கை அம்மன்
40. கோமாதா பசு
41. குரு
42. ஸ்ரீ கிருஷ்ணர்
43. மாசாணியம்மன்
44. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி
45. ஸ்ரீ நாகர்
46. நடராஜர்
47. திவ்யதேச பெருமாள்
48. ராமர்
49. சனீஸ்வரர்
50. சப்தகன்னிமார்
51. சரபேஸ்வரர்
52. சத்யநாராயண அஷ்டோத்திரம்
53. செவ்வாய்
54. சித்தர்
55. ஸ்ரீ காயத்ரி அஷ்டோத்ரம்
56. சுக்கிரன்
57. சூரிய பகவான்
58. ஸ்ரீ தட்சிணாமூர்த்தி
59. திருமால்
60. கந்தன் வேல்
61. ஶ்ரீ ஹயக்ரீவ நாமாவளி
-------------------------------------------------- -------------------------------------------------- --------------