About சேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Se
சேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Sekkizhar: Aaraichi Nool)
சேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Sekkizhar: Aaraichi Nool)
சேக்கிழார் என்பவர் 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவ அடியார் ஆவார். இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை மந்திரியாக இருந்தவர். சோழன் சீவகசிந்தாமணி எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலை படிப்பதனால், சோழனையும், மக்களையும் நல்வழிப்படுத்த சிவபெருமானின் அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றியவர் ஆவார். பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே உலகெல்லாம் என்று அடியெடுத்து கொடுத்தாக நம்பிக்கையுண்டு. சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் உத்தம சோழப் பல்லவன், தொன்டைமான், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார் போன்ற பட்டங்களைப் பெற்றவர். உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் சேக்கிழார் புராணம் எனும் நூலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் எனும் நூலும் சேக்கிழாரை முன்வைத்து இயற்றப்பட்டுள்ளன. இந்நூலின் ஆசிரியர் மா. இராசமாணிக்கம் (மார்ச் 12, 1907 - 26 மே, 1967) அவர்கள் தமிழாசிரியரும் பல வரலாற்று நூல்களை எழுதியவரும் ஆவார்.
உள்ளடக்கம்:
1. தொண்டைநாடு - குன்றத்தூர்
2. சேக்கிழார் - முதல் அமைச்சர்
3. சைவசமய வரலாறு – சங்ககாலம்
4. பல்லவர் காலச் சைவசமயம்
5. சோழர் காலத்துச் சைவசமய நிலை
6. பெரிய புராணம் பாடின வரலாறு
7. சேக்கிழார் தல யாத்திரை
8. சேக்கிழாரும் வரலாற்றுச் சிறப்புடைய நாயன்மார் வரலாறுகளும்
9. சேக்கிழார் பெரும் புலமை
Developer:
Bharani Multimedia Solutions
Chennai – 600 014.
Email: [email protected]
What's new in the latest 1.1
சேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Se APK Information
Old Versions of சேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Se
சேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Se 1.1
சேக்கிழார்: ஆராய்ச்சி நூல் (Se Alternative







Super Fast and Safe Downloading via APKPure App
One-click to install XAPK/APK files on Android!