Sri Shanmuga Kavasam 정보
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம் - ஆடியோ மற்றும் பாடல்
டாக்டர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் அவர்கள் குரலில் ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம் (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்).
சண்முக கவசம் என்பது, முருகப் பெருமான் மீது பாம்பன் குமரகுருதாச சுவாமிகளால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக 30 பாடல்கள் அத்தொகுப்பில் அமைந்துள்ளது.
அகர வரிசையில், அ-னாவில் தொடங்கும் இப்பாடல் தொகுப்பானது "அ"முதல் "ஒள"வரையிலான உயிரெழுத்துகளையும் "க"முதல் "ன"வரையிலான மெய்யெழுத்துகளையும் முதல் எழுத்துகளாக கொண்டு அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் எழுதப்பட்டுள்ளது.
சண்முக கவசத்தை தினந்தோறும் மனமுருகி பாராயணம் செய்திட முருகனருளால் நினைத்தவை நிறைவேறும் என்பது அனுபவ வாக்கு.
-------------------------------------------------- ---------------------------
Shanmuga Kavasam (Aruseerk Khalinetiladi Asiriya Virutham)은 Sirkazhi S. Govindarajan 박사의 목소리로 Srimad Pamban Kumaragurudasa Swamis의 축복을 받았습니다.
Shanmuga Kavasam은 Murugan 경의 Pamban Kumaragurudasa Swami가 작곡 한 노래 모음입니다. 컬렉션에는 30 곡이 있습니다.
a-na에서 알파벳 순서로 시작하는 노래 모음은 "a"에서 "au"까지의 모음과 "ka"에서 "na"까지의 자음을 첫 글자로하여 6 음절 아래의 음절로 작성됩니다.
--------------------------------------------