Thiruvarutpa Songs

Thiruvarutpa Songs

Vadivelan Sivaraj
Jul 28, 2024
  • 17.3 MB

    파일 크기

  • Android 4.4+

    Android OS

Thiruvarutpa Songs 정보

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

திருவருட்பிரகாசவள்ளலார் (எ) சிதம்பரம் இராமலிங்க அடிகள்

திருவருட்பா என்பது வள்ளலார் பாடிய 5818 பாடல்களின் தொகுப்பாகும். ஆசிரிய விருத்த நடையில் பாடப்பட்டுள்ள இப்பாடல்கள் ஆறு தொகுப்புகளாக (இத்தொகுப்புகள் திருமுறை எனவும் அவரது தொண்டர்களால் வழங்கப்படுகின்றன, எனினும் சைவத்திருமுறைகளான பன்னிரெண்டு திருமுறைகள் வேறு.) தொகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்கள் தம்முடைய சுய அனுபவங்களையும் ஆன்மீக பெரு உணர்வையுு்்வுளனபஎ எனினும், வள்ளலாரின் தொண்டர்கள் அவரிடம் தொடர்ந்து வலியுறுத்தி இப்பாடல்களை பதிப்பிப்பதற்கான அன்மமிி்் பெற்றரட்்பெறதற்டா்ின்

ப்ளலாரின் பன்முக ஆற்றல்கள் :

1. சிறந்த சொற்பொழிவாளர்.

2. போதகாசிரியர்.

3. உரையாசிரியர்.

4. சித்தமருத்துவர்.

5. பசிப் பிணி போக்கிய அருளாளர்.

6. பதிப்பாசிரியர்.

7. நூலாசிரியர்.

8. இதழாசிரியர்.

9. இறையன்பர்.

10. ஞானாசிரியர்.

11. அருளாசிரியர்.

12. சமூக சீர்திருத்தவாதி.

13. தீர்க்கதரிசி.

14. மொழி ஆய்வாளர் (தமிழ்).

எம்மத நிலையும் நின் அருள்

நிலையில் இலங்குதல் அறிந்தனன் எல்லாம் சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால் தனித்து வேறு எண்ணியது உண்டோியது உண்டோ? செம்மல் உன்பாதம் அறிய நான் அறியேன் சிறிதும் இங்கு இனித்துயர்ஆற்றேன் இம்மதிக்கு அடியேன் குறித்தவாறு ற் வ் ற் ற்

எந்தாய்

—திருவருட்பா, ஆறாம் திருமுறை, 3639

கரைவின் மாமாயைக் கரும்பெருந்திரையால்

அரைசது மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி

பேருறுநீலப் பெருந்திரை அதனால்

ஆருயிர்மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி

பச்சைத்திரையாற் பரவெளி அதனை

அச்சுறமறைக்கும் அருட்பெருஞ்ஜோதி

செம்மைத்திரையாற் சித்துறு வெளியை

அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி பொன்மைத்திரையாற்பொருளுறுவெளுயைியை

அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி

வெண்மைத்திரையான் மெய்ப்பதி வெளியை

அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி

கலப்புத் திரையாற்கருதனுபவங்களை

அலப்புறமறைக்கும் அருட்பெருஞ்ஜோதி.

                               -813 ருட்பெருஞ்ஜோதி அகவல் 813-826

பெருமானார் சத்தியஞானசபையை இயற்கை விளக்கம் என்பார். அகத்தே காணற்குரிய அனுபவத்தைப் புறத்தே பாவனையாகக் காட்டுவதே சத்திய ஞானசபை. திரைகளெல்லாம் தத்துவப் படலங்களே, மாயா திரைகளே. நம்மிடத்த ல்ஞானமாகிய திரைகள் நீங்கப் பெற்றால் ஆன்ம ஒளியாகிய அருட்பெருஞ்ஜோதியை தரிசிக்கலாம். அகத்தே தாம் பெற்ற அருட்பெருஞ்ஜோதி அனுபவத்தையே புறத்தில் சபையாகக் காட்டினார் பெருமானார்.

சத்திய ஞானசபை என்னுள் கண்டனன்

சன்மார்க்க சித்தியைநான்பெற்றுக் கொண்டனன்

                                                       6-ம் திருமுறை 2173

திருந்தும்என் உள்ளத்திருக்கோயில் ஞான

சித்திபுரம்எனச் சத்தியம் கண்டேன்

                                                   6-ம் திருமுறை 533

என்னும் திருவாக்குகளைக் காண்க.

“அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி”

-என்பதே வள்ளலார் அருளியமகாமந்திரமாகும்.

기권:

이 앱에서 제공하는 콘텐츠는 외부 웹 사이트에서 호스팅하며 공개 도메인에서 사용할 수 있습니다. 웹 사이트에 오디오를 업로드하거나 콘텐츠를 수정하지 않습니다. 이 앱은 노래를 선택하고들을 수있는 체계적인 방법을 제공했습니다. 이 앱은 컨텐츠를 다운로드 할 수있는 옵션도 제공하지 않습니다.

참고 : 링크 된 노래가 무단 또는 저작권을 침해하는 경우 이메일을 보내주십시오. 이 응용 프로그램은 헌신적 인 음악의 진정한 팬들을 사랑으로 만들어졌습니다.

이 앱은 저작권을 침해 할 수 있으므로 Mp3 스트리밍 만 제공하며 다운로드 기능이 없습니다.

더 보기

What's new in the latest 1.9

Last updated on 2024-07-29
- Fixed Performance issues
더 보기

비디오 및 스크린 샷

  • Thiruvarutpa Songs 포스터
  • Thiruvarutpa Songs 스크린샷 1
  • Thiruvarutpa Songs 스크린샷 2
  • Thiruvarutpa Songs 스크린샷 3

Thiruvarutpa Songs apk 정보

최신 버전
1.9
카테고리
음악/오디오
Android OS
Android 4.4+
파일 크기
17.3 MB
Available on
APKPure에서 안전하고 빠른 APK 다운로드
APKPure는 바이러스 없는 Thiruvarutpa Songs APK 다운로드를 위해 서명 확인을 사용합니다.

Thiruvarutpa Songs의 오래된 버전

APKPure 아이콘

APKPure 앱을통한매우빠르고안전한다운로드

한번의클릭으로 Android에 XAPK/APK 파일을설치할수있습니다!

다운로드 APKPure
thank icon
사용자 환경을 개선하기 위해 이 웹 사이트의 쿠키 및 기타 기술을 사용합니다.
이 페이지의 링크를 클릭하면 당사의 개인 정보 보호 정책쿠키 정책에 동의하는 것입니다.
더 알아보기