Thiruvarutpa Songs

Thiruvarutpa Songs

  • 17.3 MB

    حجم الملف

  • Android 4.4+

    Android OS

عن Thiruvarutpa Songs

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

திருவருட்பிரகாசவள்ளலார் (எ) சிதம்பரம் இராமலிங்க அடிகள்

18 என்பது வள்ளலார் பாடிய 5818 பாடல்களின் தொகுப்பாகும். ஆசிரிய விருத்த நடையில் பாடப்பட்டுள்ள இப்பாடல்கள் ஆறு தொகுப்புகளாக (இத்தொகுப்புகள் திருமுறை எனவும் எனவும் அவரது வழங்கப்படுகின்றன வழங்கப்படுகின்றன، எனினும் சைவத்திருமுறைகளான பன்னிரெண்டு திருமுறைகள் வேறு.) தொகுக்கப்பட்டுள்ளன. கேட்டுக்கொண்டார் தம்முடைய சுய அனுபவங்களையும் ஆன்மீக பெரு உணர்வையும் விளம்புவன என்றும் அவற்றை வணிக முறையில் பதிப்பிக்க வேண்டாம் வேண்டாம் என்றும் வள்ளலார் கேட்டுக்கொண்டார். எனினும் ، வள்ளலாரின் தொண்டர்கள் அவரிடம் தொடர்ந்து வலியுறுத்தி இப்பாடல்களை பதிப்பிப்பதற்கான அனுமதியைப் பெற்றனர்.

வள்ளலாரின் பன்முக ஆற்றல்கள்:

1. சிறந்த சொற்பொழிவாளர்.

2. போதகாசிரியர்.

3. உரையாசிரியர்.

4. சித்தமருத்துவர்.

5. பசிப் பிணி போக்கிய அருளாளர்.

6. பதிப்பாசிரியர்.

7. நூலாசிரியர்.

8. இதழாசிரியர்.

9. இறையன்பர்.

10. ஞானாசிரியர்.

11. அருளாசிரியர்.

12. சமூக சீர்திருத்தவாதி.

13. தீர்க்கதரிசி.

14. மொழி ஆய்வாளர் (தமிழ்).

எம்மத நிலையும் நின் அருள்

உண்டோ இலங்குதல் அறிந்தனன் எல்லாம் சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால் தனித்து வேறு எண்ணியது எண்ணியது؟ உன்கடன் உன்பாதம் அறிய நான் அறியேன் சிறிதும் இங்கு இனித்துயர்ஆற்றேன் இம்மதிக்கு அடியேன் குறித்தவாறு உள்ளது இயற்றுவது உன்கடன்

எந்தாய்

—திருவருட்பா ، ஆறாம் திருமுறை ، 3639

கரைவின் மாமாயைக் கரும்பெருந்திரையால்

அரைசது மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி

பேருறுநீலப் பெருந்திரை அதனால்

ஆருயிர்மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி

பச்சைத்திரையாற் பரவெளி அதனை

அச்சுறமறைக்கும் அருட்பெருஞ்ஜோதி

செம்மைத்திரையாற் சித்துறு வெளியை

அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி பொன்மைத்திரையாற்பொருளுறுவெளியை

அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி

வெண்மைத்திரையான் மெய்ப்பதி வெளியை

அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி

கலப்புத் திரையாற்கருதனுபவங்களை

அலப்புறமறைக்கும் அருட்பெருஞ்ஜோதி.

                               - அகவல் அகவல் 813-826

பெருமானார் சத்தியஞானசபையை இயற்கை விளக்கம் என்பார். அகத்தே காணற்குரிய அனுபவத்தைப் புறத்தே பாவனையாகக் காட்டுவதே சத்திய ஞானசபை. திரைகளெல்லாம் தத்துவப் படலங்களே ، மாயா திரைகளே. தரிசிக்கலாம் அஞ்ஞானமாகிய திரைகள் நீங்கப் பெற்றால் ஆன்ம ஒளியாகிய அருட்பெருஞ்ஜோதியை தரிசிக்கலாம். பெருமானார் தாம் பெற்ற அருட்பெருஞ்ஜோதி அனுபவத்தையே புறத்தில் சபையாகக் காட்டினார் பெருமானார்.

சத்திய ஞானசபை என்னுள் கண்டனன்

சன்மார்க்க சித்தியைநான்பெற்றுக் கொண்டனன்

                                                       6-திருமுறை திருமுறை 2173

திருந்தும்என் உள்ளத்திருக்கோயில் ஞான

சித்திபுரம்எனச் சத்தியம் கண்டேன்

                                                   6-திருமுறை திருமுறை 533

என்னும் திருவாக்குகளைக் காண்க.

"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி "

-என்பதே வள்ளலார் அருளியமகாமந்திரமாகும்.

تنصل:

يتم استضافة المحتوى المقدم في هذا التطبيق من قبل مواقع الويب الخارجية وهو متاح في المجال العام. نحن لا تحميل أي صوت إلى أي مواقع أو تعديل المحتوى. يوفر هذا التطبيق الطريقة المنظمة لاختيار الأغاني والاستماع إليها. لا يوفر هذا التطبيق أيضًا خيارًا لتنزيل أي محتوى.

ملاحظة: يرجى مراسلتنا عبر البريد الإلكتروني إذا كانت أي أغنية ربطناها غير مصرح بها أو تنتهك حقوق الطبع والنشر. أحرز هذا التطبيق مع الحب للجماهير الحقيقية للموسيقى التعبدية.

لا يوفر هذا التطبيق سوى تدفق ملفات MP3 ولا ميزة تنزيل لأنه يمكن أن ينتهك حقوق الطبع والنشر.

عرض المزيد

What's new in the latest 1.9

Last updated on 2024-07-29
- Fixed Performance issues
عرض المزيد

فيديوهات ولقطات الشاشة

  • Thiruvarutpa Songs الملصق
  • Thiruvarutpa Songs تصوير الشاشة 1
  • Thiruvarutpa Songs تصوير الشاشة 2
  • Thiruvarutpa Songs تصوير الشاشة 3

معلومات Thiruvarutpa Songs APK

احدث اصدار
1.9
Android OS
Android 4.4+
حجم الملف
17.3 MB
المطور
Vadivelan Sivaraj
Available on
تنزيلات APK آمنة وسريعة على موقع APKPure
يستخدم APKPure التحقق من التوقيع لضمان تقديم تنزيلات خالية من الفيروسات لـ Thiruvarutpa Songs APK لك.

الإصدارات القديمة لـ Thiruvarutpa Songs

APKPure أيقونة

قم بتنزيل سريع وآمن بالغاية عبر تطبيق APKPure

قم بتثبيت ملفات XAPK/APK بنقرة واحدة على أندرويد!

تحميل APKPure
thank icon
We use cookies and other technologies on this website to enhance your user experience.
By clicking any link on this page you are giving your consent to our Privacy Policy and Cookies Policy.
Learn More about Policies