உங்கள் ரீசார்ஜ் BUSINESS-ன் உற்ற தோழன் Tamilec
இன்றைய நவீன உலகில் அனைவருக்கும் MOBILE AND DTH RECHARGE என்பது தினசரி தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது!! இந்த வகையில் அனைவரும் ரீசார்ஜ் செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் இந்த Tamilec App,மேலும் உங்களுக்கு நல்ல வருவாயைத் தரக்கூடிய ஒரு நல்ல நண்பனாக Tamilec App இருந்து வருகிறது என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. மேலும் ,வரும் காலங்களில் பல்வேறு சேவைகள் மூலம் உங்களுக்கு உதவி புரிய இந்த செயலி காத்திருக்கிறது.