Thuli Vaanoli
About Thuli Vaanoli
தமிழே எங்கள் முகவரி
துளிவானொலி
வாழ்க தமிழ்..!
எமது வானொலியின் தோற்றம் பற்றிய சிறிய விளக்கம்..!
இவ்வானொலி ஐரோப்பியக் கண்டத்திலுள்ள பிரான்ஸ் மற்றும் செருமன் நாட்டிலுள்ள கலையகங்களில் 10/ 09/2021 ல் இருந்து ஒலிபரப்பாகின்றது .. !
இவ்வானொலித் தோற்றத்தின் எண்ணக்கரு ..!
பிறமொழிக் கலப்பற்ற தனித்தமிழை பகிர்ந்தளிப்பது எமது வானொலித் தோற்றத்தின் ஒற்றைக் காரணியம் .. இவ்வானொலியில் பணியாற்றும் அத்தனை தொகுப்பாளர்களும் தனித்தமிழிலேயே நிகழ்வுகளைத் தொகுத்தளிக்கிறார்கள் .. 24 மணிநேரமும் இணையவழியாக ஒலிபரப்பாகும் இவ்வானொலியில் நாள்தோறும் தனித்தமிழ்ச் செய்தியறிக்கை ஐரோப்பிய நேரம் நண்பகல் 12 :00 மணிக்கு ஒலிப்பரப்பாகிறது .. அதைத் தொடர்ந்து பல நிகழ்வுகள் ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன .. அதைத் தவிர்த்து மற்ற நேரங்களில் திரையிசைப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும்..! 100 விழுக்காடு தனித்தமிழைப் பரப்புவதே வானொலித் தோற்றத்திற்கான ஒரே காரணம் .. ! எமது வானொலிக்கான தொடர்பெண் மற்றும் ஏனைய இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது ..!
நன்றி.
வாழ்க தமிழ்..!
What's new in the latest 1.1
Thuli Vaanoli APK Information
Old Versions of Thuli Vaanoli
Thuli Vaanoli 1.1
Super Fast and Safe Downloading via APKPure App
One-click to install XAPK/APK files on Android!