عن Sri Shanmuga Kavasam
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம் - ஆடியோ மற்றும் பாடல்
டாக்டர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் அவர்கள் குரலில் ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம் (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்).
சண்முக கவசம் என்பது ، முருகப் பெருமான் மீது பாம்பன் குமரகுருதாச சுவாமிகளால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக 30 அத்தொகுப்பில் அமைந்துள்ளது.
அகர வரிசையில் ، அ-னாவில் தொடங்கும் இப்பாடல் தொகுப்பானது ، "அ" முதல் "ஒள" வரையிலான உயிரெழுத்துகளையும் ، "க" முதல் "ன" வரையிலான மெய்யெழுத்துகளையும் முதல் எழுத்துகளாக கொண்டு அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் எழுதப்பட்டுள்ளது.
கவசத்தை தினந்தோறும் மனமுருகி பாராயணம் செய்திட முருகனருளால் நினைத்தவை நிறைவேறும் என்பது அனுபவ வாக்கு.
-------------------------------------------------- ---------------------------
Shanmuga Kavasam (Aruseerk Khalinetiladi Asiriya Virutham) باركها Srimad Pamban Kumaragurudasa Swamis ، بصوت الدكتور سيركازي س. جوفينداراجان.
Shanmuga Kavasam عبارة عن مجموعة من الأغاني من تأليف Pamban Kumaragurudasa Swami على Lord Murugan. هناك 30 أغنية في المجموعة.
مجموعة الأغاني ، التي تبدأ بالترتيب الأبجدي في a-na ، مكتوبة في مقطع صوتي تحت ستة مقاطع مع حروف العلة من "a" إلى "au" والحروف الساكنة من "ka" إلى "na" كأحرف أولى.
--------------------------------------------
What's new in the latest 1.2
معلومات Sri Shanmuga Kavasam APK
الإصدارات القديمة لـ Sri Shanmuga Kavasam
Sri Shanmuga Kavasam 1.2

قم بتنزيل سريع وآمن بالغاية عبر تطبيق APKPure
قم بتثبيت ملفات XAPK/APK بنقرة واحدة على أندرويد!