Trendy Doctor
About Trendy Doctor
Hands-On Remedy
Greetings… to All.
இயற்கை நமக்கு அருளிய வரங்களே கீரைகள், காய்கள், கனிகள் மற்றும் தானியங்கள் போன்றவை. அவற்றின் அருமைகளை நாம் தெரிந்துக்கொள்ள தவறியதன் விளைவாகவே, இன்று நாம் நோய்களின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றோம். மக்கள் அனைவருக்கும் இயற்கை உணவுகளால் ஏற்படும் நன்மைகளை எடுத்துக்கூறுவதே எங்கள் நோக்கம்.அவ்வெண்ணத்தில் உருவானதே பாரம்பரிய மருத்துவம் (Trendy Doctor) என்ற அமைப்பாகும். எங்களின் அடுத்த முயற்சியாக மேலும் பலர் பயன்பெறும் வகையில் Trendy Doctor என்ற Android App –யை உருவாக்கி உள்ளோம்.இதில் பாரம்பரிய மருத்துவம், சித்த மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவத்தின் பயன்களை எடுத்து கூறியுள்ளோம். மக்கள் அனைவரும் மருந்தை உணவாக உட்கொள்ளாமல், உணவே மருந்து என வாழவேண்டும் என்பதே எங்களின் தாழ்மையான கருத்தாகும்.
Nature is a boon. We have been gifted many things by the Nature. But we got sick with many diseases by not understanding and pursue the nature. Nature is giving seasonal foods (iyarkai unavu) like Spinach (Keeraikal), Vegetables, Fruits and Millets; we must understand how to utilize it. We at “Paarambariya Maruthuvam” (Trendy Doctor) believe “Unave Marunthu” and try to bundle many tips as a package (as Tamil maruthuvam, paati vaithiyam, kai vaithiyam, nattu vaithiyam, siddha maruthuvam, iyarkai vaithiyam) and presenting you as a “Hands-on Remedy” with this Android App. You can also follow “Paarambariya Maruthuvam” facebook page, and our website at www.trendydoctor.in. Friends please use and follow this App and suggest to your near & dears to use and follow.
What's new in the latest 2.7
Trendy Doctor APK Information
Old Versions of Trendy Doctor
Trendy Doctor 2.7
Trendy Doctor 2.6
Trendy Doctor 2.5
Trendy Doctor 2.3
Super Fast and Safe Downloading via APKPure App
One-click to install XAPK/APK files on Android!