About MM4U
நீங்களும் விவேகா யோகம் கற்றுஆரோக்கியமாகவும் செல்வச் செழிப்புடன் வாழலாம்
VIVEKA YOGAM
“வீடுதோறும் விவேகாயோகம்”
12 வாரங்களில் உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் ஒரு குரு
☑அன்புள்ள
☑மதிப்புமிக்க
☑️தமிழ் மக்களே,
☑️ஆத்ம வணக்கம்.
உங்கள் வாழ்க்கையில்
நீங்கள் வெற்றி பெற
உங்களுக்கு
☑️கண் திறந்து செய்யும் தியானம் - 108 வர்ண தியானம் (Colour Meditation)
☑️கண் மூடி செய்யும் தியானம் - வீட்டு தியானம் ( Home Meditation )
இரண்டையும் கற்றுத் தந்து உங்களை
☑️ஆரோக்கியமாகவும்
☑️செல்வச் செழிப்புடன் வாழ செய்வது
எங்களது நோக்கம் ஆகும்.
நீங்கள்
விவேகா யோகம்
கற்றுக்கொள்வதின் மூலம்
நவீன யுக வெற்றியாளர் ஆவதில்
மிக ஆர்வமாக இருந்தால்
உங்களுக்கான ஓர் நற்செய்தி!
அன்பும் அருளும்
தெய்வ கடாட்சமும் நிறைந்த
உங்கள் வீட்டில் நீங்கள் இருந்தபடியே
சுவாமி விவேகானந்தரின்
“வீடுதோறும் விவேகாயோகம்”
ஆன்லைன் வகுப்பில் சேர்ந்து
உங்கள் ஓய்வு நேரத்தை
நீங்கள் பயனுள்ளதாக மாற்றுங்கள்
உங்களுக்கு சேவை செய்ய
நாங்கள் இருக்கிறோம்
ஓம் ஸ்ரீ குருப்யோ நம:
ஸ்ரீ ராமகிருஷ்ணா தேவ பிரசன்ன நிலையம்
குருஜி மல்லூர் சித்தர்...
மேனேஜிங் டிரஸ்டி
அன்புடன் தரும் விவேகானந்தா சேவா டிரஸ்ட் (இந்திய அரசு பதிவு பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் )
Anbudan Tharum Vivekananda Seva Trust (R) Non-governmental organization (NGO)
Viveka Prana Healing Center
+91-9360676665
What's new in the latest 0.8.15
MM4U APK Information
Old Versions of MM4U
MM4U 0.8.15
MM4U 0.8.6

Super Fast and Safe Downloading via APKPure App
One-click to install XAPK/APK files on Android!